இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்
இ" alt="" aria-hidden="true" />
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்வாடி சிக்கல் சிறைக்குளம் வள்ளக்குளம்பனி வாசல் இது போன்ற கிராமங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யபட்டு வருகிறது
இந்தநிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யபடும்கேஸ் சிலிண்டர்கள் அரசு நிர்ணயித்த விலையை
விட அதிக விலைக்கு விற்கபடுகிறது எனவே இந்த பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாகும் இந்த பகுதியில் வாழும் மக்கள் படிப்பறிவு குறைவான பாமர மக்கள் இவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்களை விற்பதாக பொதுமக்கள்
புகார் தெரிவித்து வருகின்றனர் இது போன்ற மோசடிகளை
வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாடவடிக்கை எடுக்க அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை