" alt="" aria-hidden="true" />
இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் 99 சாங்ஸ் என்கிற படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 99 சாங்ஸ் படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
99 சாங்ஸ் படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.