சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை.  மதுரையில் பரபரப்பு " alt="" aria-hidden="true" />  மதுரை அவனியாபுரம்  ராஜாமான்  நகரை சேர்ந்த  ராமமூர்த்தி வயது  24.  இவரது தகப்பனார் பெயர்   நல்லூசாமி.  ராமமூர்த்தி என்பவர்  இந்தப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார…
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார் இ ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்வாடி சிக்கல் சிறைக்குளம் வள்ளக்குளம்பனி வாசல் இது போன்ற கிராமங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யபட்டு வருகிறது இந்தநிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யபடும்கேஸ் சிலிண்டர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்கபடுகிறது எனவே இந்த பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாகும் இந்த பகுதியில் வாழும் மக்கள் படிப்பறிவு குறைவான பாமர மக்கள் இவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்களை விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் இது போன்ற மோசடிகளை வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாடவடிக்கை எடுக்க அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார்   இ " alt="" aria-hidden="true" /> ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்…
Image
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும்போது ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன் " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true…
Image
ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் படைத்தில் 14 பாடல்கள்
" alt="" aria-hidden="true" /> இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் 99 சாங்ஸ் என்கிற படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 99 சாங்ஸ் படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். 99 சாங்ஸ் படத்தின் பாடல்கள் தற…
Image
கோவில்கள் மூடப்பட்டதால் சாலையில் நடைபெற்ற திருமணங்கள்
" alt="" aria-hidden="true" />   கடலூரில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வெளியே சாலையில் வைத்து குடும்பத்தினர் சிலர் முன்னிலையில் வைத்து புரோகிதர் இல்லாமல் திருமணம் நடைபெற்றன.   திருநெல்வேலியில் உள்ள ஒரு கோவிலில் ஏழு திருமணங்கள் நடந்தன. ஒரு திருமணம் நடைபெற்று 15 …
Image
கொரோனா எச்சரிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி வருத்தம்
" alt="" aria-hidden="true" />   கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய அ…
Image